http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 6 24.33
சர்க்கரை நோயை தடுக்க
சர்க்கரை நோயை தடுக்க, குறைக்க, கட்டுப்படுத்த நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய ஆயுர் வேதிக் டம்ளர். நாவல் (நவ்வா பழம்) அடிமரத்தினால் செதுக்கப்பட்ட டம்ளர், காலை, மாலை, இருவேலை உணவுக்கு முன்பும் குறைத்தபட்சம் 2 மணிநேரம் தண்ணீர் ஊற்றி வைத்து பிறகு பருக வேண்டும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.சர்க்கரை இல்லாதவர்கள் உபயோகித்து வந்தால் தடுக்கவும் செய்கிறது, உடைந்தாலோ அல்லது விரிசல் விட்டாலோ ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் டம்ளரை ஊரவைத்து பருக வேண்டும், குறைத்தபட்சம் ஒரு வருடம் உபயோகிக்கலாம். மருத்துவ பயன்கள்; நாவப்படி அடிமரத்தினால் செதுக்கப்பட்ட எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை மூலிகை. சர்க்கரை நோயைக் குறைத்து, உடல் சூட்டைத் தணித்து அதிக உடல் பருமன், மலச்சிக்கல், ரத்தக்கொதிப்பு அஜீரணக் கோளாறுகளை கட்டுப்படுத்தும் இந்த மூலிகை உதவுகிறது.
Send Enquiry
Read More
Page 6 24.33

Updates