http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 22 24.33
பெருங்காயம்:இது ஆரம
பெருங்காயம்: இது ஆரம்பகால மத்தியத் தரைக் கடல் பகுதியில் பிரபலமாக இருந்தது. அது ஈரான் வழியாக நிலப்பகுதியின் ஊடே வந்தது. இப்போது ஐரோப்பாவில் அது பொதுவாக மறக்கப்பட்டு விட்டது, அது இன்னமும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது (பொதுவாக அங்கு ஹிங் என்று அறியப்படுகின்றது) இது சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுகிறது பெருங்காயத்தின் பயன்கள்:ஆராய்ச்சிகளின் படி எளிய முறையில் பெருங்காயமானது சர்க்கரை வியாதி மற்றும் உடலின் இரத்த அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்று நோயை தடுக்கிறது. பொதுவாக பெருங்காயம் செரிமான பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். சிறப்பு:எங்களது பெருங்காயத்தில் கோந்து அல்லது பசை போன்றவை சேர்க்கப்படவில்லை. இதனால் கையில் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது .மேலும் இதில் ஒரு சிட்டிகை அளவு போதுமானது. Asafoetida (Hing) History:It was familiar in the early Mediterranean Sea, having come by land across Iran. Though it is generally forgotton now in Europe, it is widely used in India. It is used in many fields such as cooking , medicine etc. Benefits of Asafoetida: According to research asafoetida is effective and natural way to keep blood sugar levels in check and sustain normal blood sugar. It reduces the blood pressure.It prevents cancer. Asafoetida is normally recommended for those suffering from indigestion. Special: Our asafoetida is not included in gum or paste.There is no viscosity in the hand .And the size of a pinch is enough.
Send Enquiry
Read More
#பெருங்காயம் என்ற மி
#பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் -பெருங்காயமே இல்லை அன்புள்ள மக்களே! பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த கூட்டு பெருங்காயம் ... இந்த கூட்டு பெருங்காயம் ... அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும். இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம். அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்? ஒரு வகையான அராபிய பிசின் 60%, மைதா 30%, பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10% இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ...... இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்? வயிறு புண்ணாகும்.... வயிற்றில் வாயு அதிகமாகும் .. நரம்பு தளர்ச்சி உண்டாகும் .. மயக்கம் வரும் ... பால்காயம் என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்.
Send Enquiry
Read More
கருப்பட்டி மில்க் பர
கருப்பட்டி மில்க் பர்பி: வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். Nourish milk purpi: Let's eat nuts to get rid of dysfunction. If the roast is roasted and eaten with nut and nutmeg, it will take a good appetite.If you eat millet in the nuggets, your body will be cleaned.The nuclei cleans the blood and keeps the body active. Mayen gets shimmer.If you use a mask to answer sugarcane sugar, the teeth and the bones are strong. It can be eaten from children to old age.
Send Enquiry
Read More
Page 22 24.33

Updates