http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 17 24.33
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் சர்பத் மற்றும் நோய்களின் பெயர்கள் 1.செம்பருத்தி சர்பத் (ஹைபிஸ்கஸ்): உடல் பலஹீனம், இருதய பலத்திற்கு. 2.எலுமிச்சை சர்பத் (லைம்): பித்தம் குறைதல், குளிர்ச்சியுண்டாக்கி. 3.நன்னாரி சர்பத்: உடல் சூடு, பிரமேகம், நீர்கட்டு, உயர் இரத்த அழுத்தம் 4.வல்லாரை சர்பத்: நரம்புகளுக்கு வலுவூட்டவும், நினைவு ஆற்றலை அதிகரிக்கும். 5.மாதுளை சர்பத்: இரும்பு சத்து, கால்சியம் சத்து டானிக். 6.தாமரைப்பூ சர்பத்: இருதயத்தை பலப்படுத்தும். 7.வில்வம் சர்பத்: பித்தத்தை குறைத்து, வயிற்றுப்புண் ஆற்றும். 8.நெல்லிக்காய் சர்பத் (ஆம்லா): பித்தம் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் மூலிகை பொடி வகைகள் மற்றும் நோய்களின் பெயர்கள் 1.ஆடா தோடா: இருமல், இளைப்பு, சுரம். 2.அதிமதுரம்: சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம். 3.அருகன்புல்; உடல் ஊட்டமின்மை, சொறி, சிரங்கு (இரத்த சுத்தி) 4.அஸ்வகந்தா: நரம்பு தளர்ச்சி, விந்துவைப் பெருக்கி, உடலுக்கு பலம் தரும். 5.ஆவாரம்பூ: நீரிழிவு, வறட்சி, வெள்ளைபடுதல், பெரும்பாடு. 6.தித்தரத்தை: குழந்தைகளின் சீதனம், இருமல், சுரம், கரப்பான், தலைநோய், வாயு. 7.சுக்கு: வாய்வு, குன்மம், நீர் ஏற்றம், பல் வலி, காது குத்தல், சுவாச ரோகம், பசி உண்டாக்கும். 8.கடுக்காய்: மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப்புண். 9.கண்டங்கத்தரி: இருமல், இளைப்பு, சுரம். 10.மஞ்சள் கரிசாலை: காமாலை, குரலுறுப்பு நோய், குட்டம், வீக்கம். 11.கருவேலம்பட்டை: பல்லாட்டம், ஈரில் ரத்தம் வடிதல். 12.கருவேப்பிலை: வாய் ருசியின்மை, வயிற்றுளைச்சல், பித்தம், சுரம். 13.காசினி கீரை: நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய். 14.கஸ்தூரி மஞ்சள் பொடி: ஆறாத புண்கள், கரப்பான், நுண்புழுக்கள், வயிற்று நோய்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலில் தேய்த்துக் குளிக்கலாம். 15.கீழாநெல்லி : காமாலை, உடலில் உண்டாகும் வெப்பு, உடலில் ஊறிய மேகம், தாது வெப்பம் நீரிழிவு. 16.குப்பை மேனி: புழுக்களை கொன்று கோழையை அகற்றி சொறி சிரங்குகளை போக்கும். 17.மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்(அல்ஸர்), இருமல், இளைப்பு. 18.மருதம் பட்டை: இதயத்தை வன்மைப்படுத்தும், இளைப்பிருமல், கழிச்சல் கரங்கள். 19.முடக்கத்தான்: கீழ்வாதம், சூதகக்கட்டு. 20.முருங்கை விதை: உடலுக்கு வலுவுண்டாக்கும், நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும். 21.நன்னாரி: நீரிழிவு, கிரந்தி, கரவேட்கை, வியர்வை நாற்றம். 22.நாவல் கொட்டை: நீரிழிவுக்கு சிறந்தது. 23.நெல்லி முள்ளி: உட்சூடு, எலும்புருக்கி நோய், பித்தம், வாந்தி, மயக்கம். 24.நெஞ்சில்: சிறுநீரகக்கோளாறுகள், எலும்புருக்கி நோய், வெள்ளை, உடம்பு எரிச்சல். 25.நிலாவரை: மலச்சிக்கல், மூலவாயு, கிரந்தி, வயிற்றுவலி. 26.நிலவேம்பு: காய்ச்சல், அஜீரணம், உடல்சோர்வு. 27.ஓரிதழ்த்தாமரை: மேகவெட்டை, மேகத்தால் பருத்த உடலை தக்க நிலைக்கு கொண்டு வரும், உடலிற்கு வன்மையை அளிக்கும். 28.ரோஜா பூ: சுரம், தாகம், உடலை குளுமைப்படுத்தும், மலமிளக்கம் இரத்த சுத்தி. 29.சீமை நிலவாகை: நஞ்சு, காமாலை, மாந்தம், வளிசுரம், கீழ்வாதம், முப்பிணி. 30.சிறுகுறிஞ்சான்: சுரம், இருமல், அதிக உஷ்ணம், சர்க்கரை வியாதி. 31.தாமரைப்பூ: இதயத்திற்கு பலத்தை அளித்து, வெப்பமுள்ள மருந்துகளின் சூட்டை நீக்கும். 32.தான்றிக்காய்: பல்வலி, சிலந்தி, நஞ்சு, இளைப்பு நீக்கி உடலுக்கு வன்மை தரும். 33.தண்ணீர்விட்டான்: நீரிழிவு, நாட்பட்ட சுரம், எலும்புருக்கி நோய், வெட்டை, உட்சூடு. 34.துளசி: வெறிநாய், பினிசம், சுரம், உடலின் வெப்பத்தை அகற்றும். 35.தூதுவளை: இருமல், இளைப்பு, உணவில் சுவையைத் தரவல்லது. 36.வாழைத்தண்டு: நீர்க்கட்டு, நீர் எரிவை போக்கி சிறுநீரை பெருக்கும்.விஷக்கடி. 37.வல்லாரை: ஞாபக சக்தியை அதிகரித்து உடலுக்கு வன்மை தரும். 38.வேப்பிலை: வயிற்றுப்புழு, பெருநோய், மந்தம், நச்சு சுரம், அம்மை புண், சொறி சிரங்கு. 39.வில்வம்: குடல் புண், வாந்தி, மயக்கம். பல் பொடி மற்றும் நோய்களின் பெயர்கள் 1.பிருந்தா பல்பொடி: உறுதியான பற்களுக்கு தினமும் உபயோகிக்கலாம். 2.சிகப்பு பல்பொடி:பல்வலி, எளிர்வீக்கம் நீங்கும்.
Send Enquiry
Read More
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் லேகியம் வகைகள் மற்றும் நோய்களின் பெயர்கள் 1.அஸ்வகத்தி லேகியம்: பிரமேகம், வெட்டை, தாது நஷ்டம், உடல் சோர்வு 2.தாதுபுஷ்டி: மேவெட்டை, தாது நஷ்டம், சோகை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் ஆரோக்கியத்திற்கு 3.தாதுபுஷ்டி (ஸ்பெஷல்): அதிக சக்தியூட்டப்பட்ட மேவெட்டை, தாதுநஷ்டம், சோகை, நரம்புத்தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் ஆரோக்கியத்திற்கு 4.இஞ்சி: வாயு, பித்தம், வாந்தி, அஜீரணம், குன்மம், பசியின்மை 5.கடுக்காய்: மூலவாயு, வயிற்றுப்புண், மலச்சிக்கல், (சுகபேதி லேகியம்) 6.கண்டங்கத்தரி: சளி, இருமல், பனிக்கால ஜலதோஷம் 7.கருணை: மூல நோய்கள் 8.மூலாமிர்தம்: அனைத்து மூலநோய்கள் 9.நெல்லிக்காய்: வாந்தி, பித்தம், வறட்சி, அதிக வியர்வை(அனைவருக்கும் ஏற்றது) 10.சதாவரி (ஆயூர்): உடல் வறட்சி, வெள்ளைபடுதல், வெட்டை, அதிக உஷ்ணம் 11.சௌபாக்ய சுண்டி (ஆயூர்): பிரசவத்தின் பின் ஏற்படும் அசதி, பசியின்மை, சோர்வு, பால் இன்மை, அஜீரணம், பித்தம், வாந்தி. 12.தேத்தான் கொட்டை: மூலம், பௌத்திரம், வெள்ளை, வெட்டை, வாய்வு, பசிமந்தம். 13.தூதுளை: இருமல், சளி, சுவாச காசம், நுரையீரல் கோளாறுகள் 14.வல்லாரை: நரம்புத்தளர்ச்சி, ஞாபக மறதி 15.வான்குமரி: வெநீர் வெட்டை, இருமல், சளி, பசியின்மை, மலச்சிக்கல். 16.வெள்ளை பூண்டு: வாய்வு, அஜீரணம், வாத வலிகள் 17.வெண்பூசணி: காமாலை, சோகை, வெள்ளை, நீர் சுருக்கு, அஸ்தி வெட்டை. 18.வில்வாதி: வயிற்றுவலி, வாந்தி, பித்தம், விக்கல், குன்மம், வறட்டு இருமல்
Send Enquiry
Read More
Page 17 24.33

Updates