http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 16 24.33
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் மூலிகை வாசனை பொருட்கள் மற்றும் நோய்களின் பெயர்கள் 1.பேஸ்பேக் பவுடர்; பரு, கரும்புள்ளி, முகப்பொலிவின்மை. 2.ஜவ்வாது பவுடர்: உடலின் தேய்த்தால் நறுமணத்தை நாள் முழுவதும் தந்திடும். 3.ஆலோஜெல்: அனைத்து வகையான சரும பாதுகாப்பு. 4.ஆலோவீரா ட்ரை ஸ்கின் ஜெல்: வறண்ட சருமம் மிருதுத்தன்மை பெறும். 5.ஆலோவீரா ஆயில் ஸ்கின் ஜெல்; சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கும். 6.ஆலோவீரா ஃபேர் ஜெல்: சருமம் இயற்கையான சிகப்பழகை பெறும். 7.ஆலோவீரா பிம்பிள் ஜெல்: முகப்பருக்கள் நீங்கி முகம் அழகு பெறும். 8.ரோஸ்வாட்டர்: இயற்கையான ரோஜா இதழிலிருந்து எடுக்கப்பட்ட நீர் அழகு சாதனப் பொருட்களில் கலந்து உபயோகிக்கலாம். 9.ஹெர்போ பாத் பவுடர்: தலையில் தேய்த்து குளிக்கலாம்.தோல் வியாதிகளுக்கு ஏற்றது. 10.முல்தாணி முட்டி: தோல் சுருக்கம் நீங்கி சருமம் மென்மை பெறும். 11.லைசால் பவுடர்: பேன், பொடுகு ஈறுகளை நீக்கும். 12.அண்டர் ஐ ஜெல்: கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீக்க வல்லது.
Send Enquiry
Read More
Page 16 24.33

Updates