http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) Page 13 24.33
கூழ்& கஞ்சி வகைகள் ம
கூழ்& கஞ்சி வகைகள் மற்றும் பயன்கள்: 1. தினை சாமை கஞ்சி- உடலுக்கு அதிக சத்து மற்றும் பலத்தை தருகிறது, கல்லீரலின் செயல்பாடுகளைக் தூண்டி கண் நரம்பு நோய்களை தடுக்கும் குணம் உண்டு.நன் நீர் சுரப்பிகளை சீராக்கும். 2. சிகப்பு அரிசி கோதுமை கஞ்சி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கிறது.கொழுப்பு சத்தை குறைக்கிறது.கோலான் புற்றுநோயை தடுக்கிறது.மலக்கட்டுபாடு ஏற்படாமல் சுலபமாக வெளியேற பயன்படுகிறது. 3. உளுந்தங்கஞ்சி உடலுக்கு அதிக சத்து மற்றும் பலத்தை தருகிறது.வாயுக்கோளாறு.வீக்கம்.வாதம்.பித்தம்.நீங்கும்.இதயத்தை பலப்படுத்துகிறது.எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச்செய்யும்.உடல் எடையை குறைக்கிறது.மலச்சிக்கல் மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. 4. ராகி கூழ்- உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.குடலுக்கு வலிமை அளிக்கும்.சர்க்கரை மற்றும் ரத்தசோகை முதலியவற்றை குணப்படுத்தும். 5. கம்பு கூழ்- ஆரோக்கியமான தோலிற்கும்.ஜீரண சக்தியை அதிகரிக்கும் சிறந்த கண்பார்வைக்கும்.உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைக்கவும்.தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
Send Enquiry
Read More
Page 13 24.33

Updates