http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3

Updates found with 'kodo millet vegetable'

Page  1 1

Updates found with 'kodo millet vegetable'

கருப்பட்டி மில்க் பர்பி: வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். Nourish milk purpi: Let's eat nuts to get rid of dysfunction. If the roast is roasted and eaten with nut and nutmeg, it will take a good appetite.If you eat millet in the nuggets, your body will be cleaned.The nuclei cleans the blood and keeps the body active. Mayen gets shimmer.If you use a mask to answer sugarcane sugar, the teeth and the bones are strong. It can be eaten from children to old age.
Send Enquiry
Read More
சிறுதானியம் (Millet)என்பது வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளைக் குறிக்கும். சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும் பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது..பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இன்றைய காலச்சுழலான குறைவான மழைப் பொழிவு, குன்றிய மண்வளம், தேவைக்கதிகமான உரப்பயன் பாடு அது ஏற்படுத்தும் சுழல் கேடுகள், வேளாண் இடுபொருள் விலை ஏற்றம் போன்றவை சிறுதானியமே வருங்கால உணவு என கருத வழிவகுக்கிறது.குதிரைவாலி:மான வாரி நிலத்தில் விளையக் கூடிய தானியம். குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புகள் இருப்பதால், எலும்புகளைப் பலப்படுத்தும். நீரிழிவு, ரத்த சோகை, வாய்ப்புண், குடல் புண், இருமல், சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் மிகச் சிறந்த உணவு இது.பனிவரகு:இது புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்தது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கக்கூடியது. எலும்புகளை அடர்த்தியாக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். நீரிழிவை கட்டுப்படுத்தும். கல்லீரல் கற்களைக் கரைக்கும். கற்கள் உருவாகாமல் தடுக்கும். மரபணு குறைபாடுகளைப் போக்கும். மாதவிடாய் பிரச்னைகளைப் போக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. பனிவரகு உணவு வகைகளை வயதானவர்கள் எடுத்துக்கொள்வதால் ஞாபகமறதி நீங்கும்.சோளம்:சோளம் வேறு, மக்காச்சோளம் வேறு. நமது பாரம் பரிய சோளம் என்பது வெள்ளையாக, சிறிதாக இருக்கும்.சோளம் உடலை உறுதியாக்கும். பருமனைக் குறைக்கும். சோள உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண்கள் ஆறும். வாய் துர்நாற்றம் நீங்கும்.கேழ்வரகு:விட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கால்சியம் சத்து நிறைந்து உள்ளது. குடல் புண்களை ஆற்றும். பருமனாக இருப்பவர்களுக்கு கேழ்வரகு நல்லது.சாமை:சாமையில் இரும்புச்சத்தும் கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளன. வயிற்றுப்புண்களை ஆற்றும்; மலச்சிக்கல் பிரச்னைகளைப் போக்கும்.வரகு:இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது.வரகரிசி, நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலைப் போக்கும். எடை குறைக்கும். கல்லீரலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கும். பல்வேறு நோய்கள் வருவதைக் கட்டுப்படுத்தும். இதை, நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்வது நல்லது. வரகு வெந்தய தோசை மற்றும் வரகு அரிசியை லட்டு செய்து உண்பதால் மூட்டுவலி சரியாகும். மாதவிடாய்க் கோளாறுகளை சரிசெய்யும். கம்பு:குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். குறைவான சத்துள்ள நிலத்திலும் விளையும் தன்மை இதற்கு உண்டு. மிக அதிக அளவு இரும்புச்சத்து கொண்டது கம்பு. இது ரத்தசோகையைப் போக்கும். பசி தூண்டும். மலச்சிக்கலை நீக்கும். கம்பு சோறு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண், குடல் புண், வாய்புண் ஆகியவை குணமாகும். இருமல், இரைப்பு நோய் உள்ளவர்கள், கம்பங்கஞ்சியைக் குறைவாக அருந்த வேண்டும். முளைகட்டிய கம்பாக எடுத்துக்கொள்ளலாம்.தினை:தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. சிறு தானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய பலங்காரங்கள், சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள் நல்லது மட்டுமில் கிடைக்கும்.சிறப்பு: வாகை மரச் செக்கு எண்ணெய் மூலம் தயாரிக்கப்பட்டது. Contact Num:7397792812
Send Enquiry
Read More
உங்கள் “நல்லது மட்டும்” இயற்கை உணவகத்தில்…1)வெள்ளைச் சோள கொழுக்கட்டை 2)இருங்குச் சோள கொழுக்கட்டை 3)தினை அரிசி கொழுக்கட்டை 4)வரகு அரிசி கொழுக்கட்டை 5)அரிசி மாவு கொழுக்கட்டை 6)சிவப்பு அரிசி கொழுக்கட்டை 7)கோதுமை கொழுக்கட்டை 8)மாப்பிளை சம்பா கொழுக்கட்டை9) உளுந்தங்களி 10) ) வரகு உருண்டை 11)எள்ளு உருண்டை 12)ராகி உருண்டை 13)தினை உருண்டை 14)அவுல் உருண்டை 15)கொள்ளு உருண்டை 16)கம்பு உருண்டை 17)பாசிப்பருப்பு உருண்டை 18) அமுல் கேக் 19)நவதானிய வடை 20)வாழைப் பூ வடை 21)பொன்னாங்கண்ணி கீரை வடை 22)கருப்புச் சுண்டல் வடை 23)வெள்ளை சுண்டல் வடை 24) கருப்பட்டி சோள அல்வா 25)புரூட் அல்வா 26)பீட்ரூட் அல்வா27)கேரட் அல்வா28)கருப்பட்டி கம்பு அல்வா 29)பாதாம் அல்வா 30)கருப்பட்டி கோதுமை அல்வா31) மில்க் கருப்பட்டி அல்வா32)கம்பு முறுக்கு 33)சோள முறுக்கு 34) பூண்டு முறுக்கு35) வெங்காய முறுக்கு36)கம்பு மாவு சீவல் 37)புதினா மிக்ஸ்ர் 38) கருப்பட்டி ஜிலேபி39) அவுல் முந்திரி40) இள பக்கோடா41) மில்க் படா 42) கவுனி லட்டு43) மில்க் லட்டு 44)மைசூர் பாகு 45)தட்டை 46)மில்க் பர்பி 47) சோமாசு48) போலி49) கருப்பட்டி குளோப் ஜாமூன்50) கருப்பட்டி பால் அல்வா51)காளான் பிரியாணி வரகு அரிசியில்52)காளான் 6553)காளான் மசால் 54)காளான் மஞ்சூரியன்55)ஜிஞ்சர் காளான்56)கார்லிக் கோபி 57)காளி பிளவர் மஞ்சூரியன்58)காளி பிளவர் கோபி மசாலா59)வெஜ் கோலா 60)பாகற்காய் சுக்கா 61)பேபிக்கான் 65 62)தானிய அரிசி பாயசம்சூப் வகைகள்1)பொன்னாங்கண்ணி சூப் 2)அருகம்புல் சூப் 3)மணத்தக்காளி சூப்4)வல்லாரை சூப்5)தூதுவளை சூப்6)நெல்லி சூப்7)முடக்கற்றான் சூப்8)முருங்கை சூப்9)பூண்டு சூப்10)கொள்ளு சூப்11)கருவேப்பிலை சூப்12)கரிசலாங்கண்ணி சூப்13)செம்பருத்தி சூப் 14)நாவல் சூப்15)அத்திப்பழம் சூப்16)வாழைத்தண்டு சூப்சாறு வகைகள்1)வாழைத் தண்டு சாறு 2)சோற்றுக் கற்றாழை சாறு 3)துளசி சாறு 4)தூதுவளை சாறு 5)நாவல் சாறு 6)அத்திப்பழம் சாறு 7)நெல்லி சாறு 8)பாகற்காய் சாறு 9)பிரண்டை சாறு10)அருகம்புல் சாறு 11)முருங்கை சாறுசர்பத் வகைகள் 1)நன்னாரி சர்பத் 2)மாதுளை சர்பத் 3)செம்பருத்தி சர்பத் 4)தாமரைப் பூ சர்பத்5)நெல்லி சர்பத் 6)லெமன் சர்பத் 7)வல்லாரை சர்பத் 8)வில்வம் சர்பத்இயற்கை அங்காடியில்….1)ராகி தோசை மிக்ஸ்/Ragi Dosa Mix2)சாமை தோசை மிக்ஸ்/Little Dosa Mix 3)குதிரைவாலி தோசை மிக்ஸ்/Banyard Dosa Mix4)வரகு தோசை மிக்ஸ்/Varagu Dosa Mix5)சோளம் தோசை மிக்ஸ்/Cholam Dosa Mix6)கம்பு தோசை மிக்ஸ்/Pearl Dosa Mix7)தினை தோசை மிக்ஸ்/Foxtail Dosa Mix8)சிவப்பு அரிசி தோசை மிக்ஸ்/Red Rice Dosa Mix9)சிறு தானிய பணியார மிக்ஸ்/Siru Dhaniya paniyara Mix10)சிறு தானிய அடை மிக்ஸ்/Siru Dhaniya Adai Mix11)ராகி புட்டு மிக்ஸ்//Ragi Puttu Mix12)சிவப்பு அரிசி புட்டு மிக்ஸ்/Red Rice Puttu Mix13)முளைக் கட்டிய நவ தானிய கஞ்சி மிக்ஸ்/Mulai Kattiya Nava Dhaniya Kanji Mix15)கொள்ளு கஞ்சி மிக்ஸ்/Barli Kanji Mix16)மூங்கிலரிசி பஞ்ச மூட்டி கஞ்சி மிக்ஸ்/Moongilarisi Panja Mooti Mix 17)பனை வெல்லம் குக்கீஸ்/Palm Sugar Cookies18)குதிரைவாலி குக்கீஸ்/Barnyard Cookies19)கம்பு குக்கீஸ்/Pearl Cookies20)வரகு குக்கீஸ்/Varagu Cookies 21)தேன் தினை குக்கீஸ்/ Then Foxtail Cookies 22)தினை பருத்திப் பால்/Foxtail Millet Cotton Seeds Milk23)கோதுமை சேமியா/Wheat Semiya 24)தினை சேமியா/Foxtail Semiya25)குதிரைவாலி சேமியா /Barnyard Semiya26)கம்பு சேமியா/Pearl Semiya27)சாமை சேமியா/Samai Semiya28)தினை ரஸ்க்/Foxtail Rusk29)குதிரைவாலி ரஸ்க்/Barnyard Rusk30)சாமை ரஸ்க்/Little Rusk31)நவதானியம் ரஸ்க்/Multi Grain Rusk32)சாமை கம்பு முருங்கை தோசை மாவு/Samai Pearl Moringa Dosa Flour33)நவதானியம் வரகு வாழைப்பூ தோசை மாவு/Multi Grain Varagu Vazhapphu Dosa Flour34)குதிரைவாலி கரிசலாங்கண்ணி கேழ்வரகு தோசை மாவு/Barnyard karisalangani kelvaragu Dosa Flour 35)முடக்கற்றான் குதிரைவாலி தோசை மாவு/Mudakkatran Barnyard Dosa Flour36)நவதானியம் மாப்பிளை சம்பா வல்லாரை தோசை மாவு/ Mapilai Samai Vallarai Dosa Flour made with Nine Grain 37)நவதானியம் மாப்பிளை சம்பா முடக்கற்றான் அடை மாவு/ Mapilai samba Mudaktran Adai Flour made with Nine Grain38)பிரண்டை வரகு தோசை மாவு/Pirandai Varagu Dosa Flour39)கம்பு கூலு/Pearl Coozh40)ராகி கூலு/Ragi Coozh41)உளுந்தங் கஞ்சி/Urad Dal Kanji 42)சிவப்பு அரிசி கோதுமை கஞ்சி/Red Rice Wheat Kanji43)தினை சாமை கஞ்சி/Foxtail Samai Kanji 44)தினை புட்டு மாவு/Foxtail Puttu Flour45)கம்பு தோசை மிக்ஸ்/Pearl Dosa Mix46)குள்ளக்கர் தோசை மிக்ஸ்/Kullakar Dosa Mix47)காட்டுயானம் தோசை மிக்ஸ்/Kaatuyanam Dosa Mix48)கவுனி இனிப்பு தோசை மிக்ஸ்/Kavuni Sweet Dosa Mix49)மாப்பிளை சம்பா தோசை மிக்ஸ்/Mappilai Samba Dosa Mix50)கொள்ளு மாப்பிள்ளை சம்பா அவுல் கஞ்சி மிக்ஸ்/Kollu Mappilai Samba Avul Kanji Mix51)ராகி கிட்சிலி சம்பா கூலு மிக்ஸ்/Ragi Kitchili Samba Coozh Mixமேலும் தொடர்புக்கு…. நல்லது மட்டும்R. கார்த்திகேயன்Cell No:+91 7397792811Phone No:0451 2432854
Send Enquiry
Read More
Page 1 0.4