http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3

Updates found with 'high blood pressure'

Page  1 1

Updates found with 'high blood pressure'

பெருங்காயம்:இது ஆரம்பகால மத்தியத் தரைக் கடல் பகுதியில் பிரபலமாக இருந்தது. அது ஈரான் வழியாக நிலப்பகுதியின் ஊடே வந்தது. இப்போது ஐரோப்பாவில் அது பொதுவாக மறக்கப்பட்டு விட்டது, அது இன்னமும் இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது (பொதுவாக அங்கு ஹிங் என்று அறியப்படுகின்றது) இது சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுகிறதுபெருங்காயத்தின் பயன்கள்:ஆராய்ச்சிகளின் படி எளிய முறையில் பெருங்காயமானது சர்க்கரை வியாதி மற்றும் உடலின் இரத்த அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்று நோயை தடுக்கிறது. பொதுவாக பெருங்காயம் செரிமான பிரச்சினைக்கும் தீர்வாக அமையும்.சிறப்பு:எங்களது பெருங்காயத்தில் கோந்து அல்லது பசை போன்றவை சேர்க்கப்படவில்லை. இதனால் கையில் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது .மேலும் இதில் ஒரு சிட்டிகை அளவு போதுமானது.Asafoetida (Hing)History:It was familiar in the early Mediterranean Sea, having come by land across Iran. Though it is generally forgotton now in Europe, it is widely used in India. It is used in many fields such as cooking , medicine etc. Benefits of Asafoetida: According to research asafoetida is effective and natural way to keep blood sugar levels in check and sustain normal blood sugar. It reduces the blood pressure.It prevents cancer. Asafoetida is normally recommended for those suffering from indigestion.Special:Our asafoetida is not included in gum or paste.There is no viscosity in the hand .And the size of a pinch is enough.
Send Enquiry
Read More
Bamboo Rice Moongil Arisi (மூங்கில் அரிசி) The Traditional bamboo rice is pungent, sweet, strong, and nutritious. It cures kapha, pitta dosha, removes toxic substances from the body and cures the disease in which the vital humors of the body are excreted through urine.Bamboo rice is collected by the tribes residing in the forest from the seeds of flowers, bamboo, is known for its highly nutritive qualities, rich medicinal values. A very good substitutes for the polished white paddy rice. Bamboo rice (Mulayari) has become an important and major source of income for tribals living in the forests. Nature keeps all its treasures hidden deep inside her. From the heart of nature a rare and lesser know seed is being introduced “bamboo rice” these seed are gathered from the jungles of tropical rain forest, bamboos trees which are known to be the tallest of herb grasses which grow in tropical rain forests.Some species of bamboos only bloom with flowers once in 40-60 years and often die after flowering. They compensate this by releasing huge amounts of flowers and seeds, one of many mechanisms that nature employs to ensure the survival of certain species.Bamboo rice is not commonly available due to the reason that it takes many years for an aged plant to flower which is unpredictable as these may vary from few years to 100 years for a bamboo plant to flower.This short-grain rice is infused with bamboo extract, contributing the health benefits of chlorophyll and a rich green colour that’s retained when cooked. The grain is obtained from bamboo tree, which is the tallest herbs in the tropical forests. Some bamboo tree species only flower once in fifty to sixty years and often die after flowering. Bamboo Rice is an all natural, short-grain Asian rice that has been infused with Bamboo juice. This infusion imparts the beautiful jade green colour and a slight jasmine green tea flavour.The name bamboo rice is also given to a short-grain rice that is infused with bamboo juice. This practice is prevalent more in the West. This imparts a green colour and that is very different. The bamboo rice goes very well with our South Indian curries, rasams and even curd. It is available in Tamil Nadu where it is called ‘moongil arisi’. It is cooked in the same manner as regular rice is cookedThe bamboo rice is sweet, pungent, nutritious and strong . It cures kapha, pitta dosha, removes toxic substances from the body and cures the disease in which the vital humors of the body are excreted through urine.The nutritious and health value of bamboo rice is very remarkable. It is more healthy to have bamboo rice than the rice from paddy .Seeds used to treat menstrual disorders, respiratory diseases and infections. Its rich content of proteins controls back pain, joints pain and rheumatic pain.The other medicinal and health benefits are Controls sugar, cholesterol and Blood pressure.Good for Pregnant women to overcome vitamin deficiency
Send Enquiry
Read More
ஏர்காசியே தாவர இனத்தைச் சார்ந்த பேரிச்சையில் 2500-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். அஃபாண்டி, அஜ்வா, குதாக், லூனா, மாப்ரும், ரபியா, சவாடா, சஃப்ரி என்பவை குறிப்பிடத்தக்க வகைகள். பொன்னிற பேரிச்சை மட்டுமல்லாது கறுப்பு பேரிச்சைகள் சுவை மிகுந்தவை.பேரிச்சம் பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் நம் கண்களிற்கு பாதுகாப்பாக இருக்கும். மாலைக் கண் நோயைத் தடுக்கும். ஞாபக மறதிக்கு ஒரு வித நல்ல மருந்து. சளி தொல்லை இருப்பவர்கள் பாலில் கலந்து சாப்பிட நல்ல பலன் அளிக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதில் கொழுப்புச் சத்து இல்லை. நீரழிவு நோயால் பாதிக்க பட்டவர்களின் எலும்புகளுக்கு நல்ல பலனை அளிக்கும். அதிகளவு கால்சியம் பேரீச்சம்பழத்தில் உள்ளது. இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு உடலில் உள்ள கொழுப்புகளை உடைக்க உதவுகிறது. There are more than 2500 varieties in the bark of a plant species. Aphaundi, Aajwa, Gudu, Luna, Mabur, Rafia, Savata, and Safri are some of the notable varieties. Black barks are tasteless, but it is safe for our eyes to eat fruit. Prevent the night blindness. A good medicine for memory loss. Those who are mildly disturbed will have good results in milking. It purifies blood and increases blood flow. There is no fat. Giving good results to bones of people who suffer from diabetes. It helps to maintain heart health and break the body fat.
Send Enquiry
Read More
கருப்பட்டி மில்க் பர்பி: வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். Nourish milk purpi: Let's eat nuts to get rid of dysfunction. If the roast is roasted and eaten with nut and nutmeg, it will take a good appetite.If you eat millet in the nuggets, your body will be cleaned.The nuclei cleans the blood and keeps the body active. Mayen gets shimmer.If you use a mask to answer sugarcane sugar, the teeth and the bones are strong. It can be eaten from children to old age.
Send Enquiry
Read More
Page 1 0.7