http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (141) ஆவாரம் பூ சாறு மற்று
ஆவாரம் பூ சாறு மற்று
ஆவாரம் பூ சாறு மற்றும் பயன்கள் 1.சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். 2.கண் மற்றும் தொண்டை அலர்ஜியை கட்டுப்படுத்தும். 3.சருமத்தில் ஏற்படுத்தும் அலர்ஜியை குறைக்கும். 4.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.
  • 2017-11-23T07:34:59

Other Updates

1.செம்பருத்தி ஆயில்;
Next
Latest
1.செம்பருத்தி ஆயில்; 2.கரிசலாங்கண்ணி ஆயில் கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி, செம்பருத்தி எண்ணெய்! நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t பயன்கள்; 1.செம்பருத்தி, கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சியை தூண்டும். 2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். 3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். 4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது. 5. நரைமுடியை போக்கும் 6. தலை அரிப்பை தடுக்கும். குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
Send Enquiry
Read More
View All Updates