http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) திருநீற்றுப்பச்சிலை
திருநீற்றுப்பச்சிலை
திருநீற்றுப்பச்சிலை ஜூஸ் செய்முறை: ஒரு ஸ்பூன் திருநீற்றுப்பச்சிலை ஜூஸ் பொடியுடன் 500 மிலி தண்ணீர் விட்டு 200மில்லியாக காய்ச்சி வடித்து 2 தேக்கரண்டி தேன் கலந்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும். ஒரு பாக்கெட்டிற்கு 30 கப் தயாரிக்கலாம். பயன்கள்: இதய நடுக்கம், தூக்கமின்மை, மார்பு வலி மேல் சுவாசம், இதயத்துடிப்பு, இதயத்தை கட்டி பிடிப்பதை போன்ற வலி குறையும். மார்பு சளியை கட்டுப்படுத்தும்.
  • 2017-11-23T06:56:16

Other Updates

View All Updates