http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (141) நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் மூலிகை பொடி வகைகள் மற்றும் நோய்களின் பெயர்கள் 1.ஆடா தோடா: இருமல், இளைப்பு, சுரம். 2.அதிமதுரம்: சூட்டினால் உண்டாகும் இருமல், மஞ்சள் காமாலை, உடல் உஷ்ணம். 3.அருகன்புல்; உடல் ஊட்டமின்மை, சொறி, சிரங்கு (இரத்த சுத்தி) 4.அஸ்வகந்தா: நரம்பு தளர்ச்சி, விந்துவைப் பெருக்கி, உடலுக்கு பலம் தரும். 5.ஆவாரம்பூ: நீரிழிவு, வறட்சி, வெள்ளைபடுதல், பெரும்பாடு. 6.தித்தரத்தை: குழந்தைகளின் சீதனம், இருமல், சுரம், கரப்பான், தலைநோய், வாயு. 7.சுக்கு: வாய்வு, குன்மம், நீர் ஏற்றம், பல் வலி, காது குத்தல், சுவாச ரோகம், பசி உண்டாக்கும். 8.கடுக்காய்: மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப்புண். 9.கண்டங்கத்தரி: இருமல், இளைப்பு, சுரம். 10.மஞ்சள் கரிசாலை: காமாலை, குரலுறுப்பு நோய், குட்டம், வீக்கம். 11.கருவேலம்பட்டை: பல்லாட்டம், ஈரில் ரத்தம் வடிதல். 12.கருவேப்பிலை: வாய் ருசியின்மை, வயிற்றுளைச்சல், பித்தம், சுரம். 13.காசினி கீரை: நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய். 14.கஸ்தூரி மஞ்சள் பொடி: ஆறாத புண்கள், கரப்பான், நுண்புழுக்கள், வயிற்று நோய்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலில் தேய்த்துக் குளிக்கலாம். 15.கீழாநெல்லி : காமாலை, உடலில் உண்டாகும் வெப்பு, உடலில் ஊறிய மேகம், தாது வெப்பம் நீரிழிவு. 16.குப்பை மேனி: புழுக்களை கொன்று கோழையை அகற்றி சொறி சிரங்குகளை போக்கும். 17.மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண்(அல்ஸர்), இருமல், இளைப்பு. 18.மருதம் பட்டை: இதயத்தை வன்மைப்படுத்தும், இளைப்பிருமல், கழிச்சல் கரங்கள். 19.முடக்கத்தான்: கீழ்வாதம், சூதகக்கட்டு. 20.முருங்கை விதை: உடலுக்கு வலுவுண்டாக்கும், நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும். 21.நன்னாரி: நீரிழிவு, கிரந்தி, கரவேட்கை, வியர்வை நாற்றம். 22.நாவல் கொட்டை: நீரிழிவுக்கு சிறந்தது. 23.நெல்லி முள்ளி: உட்சூடு, எலும்புருக்கி நோய், பித்தம், வாந்தி, மயக்கம். 24.நெஞ்சில்: சிறுநீரகக்கோளாறுகள், எலும்புருக்கி நோய், வெள்ளை, உடம்பு எரிச்சல். 25.நிலாவரை: மலச்சிக்கல், மூலவாயு, கிரந்தி, வயிற்றுவலி. 26.நிலவேம்பு: காய்ச்சல், அஜீரணம், உடல்சோர்வு. 27.ஓரிதழ்த்தாமரை: மேகவெட்டை, மேகத்தால் பருத்த உடலை தக்க நிலைக்கு கொண்டு வரும், உடலிற்கு வன்மையை அளிக்கும். 28.ரோஜா பூ: சுரம், தாகம், உடலை குளுமைப்படுத்தும், மலமிளக்கம் இரத்த சுத்தி. 29.சீமை நிலவாகை: நஞ்சு, காமாலை, மாந்தம், வளிசுரம், கீழ்வாதம், முப்பிணி. 30.சிறுகுறிஞ்சான்: சுரம், இருமல், அதிக உஷ்ணம், சர்க்கரை வியாதி. 31.தாமரைப்பூ: இதயத்திற்கு பலத்தை அளித்து, வெப்பமுள்ள மருந்துகளின் சூட்டை நீக்கும். 32.தான்றிக்காய்: பல்வலி, சிலந்தி, நஞ்சு, இளைப்பு நீக்கி உடலுக்கு வன்மை தரும். 33.தண்ணீர்விட்டான்: நீரிழிவு, நாட்பட்ட சுரம், எலும்புருக்கி நோய், வெட்டை, உட்சூடு. 34.துளசி: வெறிநாய், பினிசம், சுரம், உடலின் வெப்பத்தை அகற்றும். 35.தூதுவளை: இருமல், இளைப்பு, உணவில் சுவையைத் தரவல்லது. 36.வாழைத்தண்டு: நீர்க்கட்டு, நீர் எரிவை போக்கி சிறுநீரை பெருக்கும்.விஷக்கடி. 37.வல்லாரை: ஞாபக சக்தியை அதிகரித்து உடலுக்கு வன்மை தரும். 38.வேப்பிலை: வயிற்றுப்புழு, பெருநோய், மந்தம், நச்சு சுரம், அம்மை புண், சொறி சிரங்கு. 39.வில்வம்: குடல் புண், வாந்தி, மயக்கம். பல் பொடி மற்றும் நோய்களின் பெயர்கள் 1.பிருந்தா பல்பொடி: உறுதியான பற்களுக்கு தினமும் உபயோகிக்கலாம். 2.சிகப்பு பல்பொடி:பல்வலி, எளிர்வீக்கம் நீங்கும்.
  • 2017-11-15T07:34:41

Other Updates

1.செம்பருத்தி ஆயில்;
Next
Latest
1.செம்பருத்தி ஆயில்; 2.கரிசலாங்கண்ணி ஆயில் கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி, செம்பருத்தி எண்ணெய்! நல்லது மட்டும் இயற்கை அங்காடி, கரூர் ரோடு, எம்.வி.எம் நகர், திண்டுக்கல் தொடர்புக்கு:7397792811 7397792812 FACEBOOK: https://www.facebook.com/nallathumattum.dgl TWITTER: https://twitter.com/nallathumattum GOOGLE: https://goo.gl/posts/szvak YOUTUBE: நல்லது மட்டும்-ன் குழுவில் இணையஇதை சொடுக்கவும்..(கிளிக் செய்யவும்..)👇https://chat.whatsapp.com/23wnPaQKyfN7F2jr5rHI6t பயன்கள்; 1.செம்பருத்தி, கரிசலாங்கண்ணி முடி வளர்ச்சியை தூண்டும். 2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும். 3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும். 4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது. 5. நரைமுடியை போக்கும் 6. தலை அரிப்பை தடுக்கும். குளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முறை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
Send Enquiry
Read More
View All Updates