http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும
நல்லது மட்டும் உணவும் ஆரோக்கியமும் நெல்லிக்காய் பயன்கள் 1.ஒரு நெல்லிக்காய் ஒரு ஆப்பிளுக்கு சமம். 2.வைட்டமின் சி மற்றும் இரும்பு தாதுக்கள் அதிகம் உள்ளது. 3.நார் சத்து அதிகம் உள்ளது. 4.நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. 5.ஆஸ்துமா, மார்பு சளி சிக்கல்கள் தீரும். 6.ரத்ததை சுத்திகரிக்க உதவுகிறது. 7.கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்க உதவுகிறது. 8.தேவையற்ற கொழுப்பை குறைத்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. 9.நாள் முழுவதும் சோர்வு இல்லாமல் இருக்கும் ஆற்றல் தருகிறது. 10.மேலும் ஏராளமான நன்மைகள் கொண்டது.
  • 2017-11-11T11:11:20

Other Updates

View All Updates