http://NALLATHUMATTUM.CO.IN
http://NALLATHUMATTUM.CO.IN

Checking delivery availability...

background-sm
Search
3
Home All Updates (140) மண்பாண்டத்தின் மகிமை
மண்பாண்டத்தின் மகிமை
மண்பாண்டத்தின் மகிமை: ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும். ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும். குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். ஆனால் மண்பானை தண்ணீர் இயற்கையானது.அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் வெட்டிவேர், எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும். மண்பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சி கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. மண்பாண்டத்தை பராமரித்தல்: புதிய மண்பாண்டத்தை முதல் இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த பாண்டத்தை வடித்த கஞ்சி மூலம் இரண்டு நாட்கள் ஊறவைப்பதன் மூலம் புதிய மண்பாண்டத்தை பக்குவத்திற்கு கொண்டு வந்து சமைக்கலாம். மண்பாண்டத்தை சுத்தம் செய்வதற்கு தேங்காய் நார் மற்றும் எலுமிச்சம்பழம் போதுமானது. மண்பாண்டத்தை சுத்தம் செய்வதற்கு எந்த விதமான சோப்பு மற்றும் லிகுய்ட் உபயோகப்படுத்த கூடாது. 1.குக்கர்/Cooker 2.ஸ்க்ரபர்/Scrubber 3.தோசை சட்டி/Inchsimple Tawa 4.தயிர் பானை/Curd Pot 5.கப் வகைகள்/Cup Items 6.கடாய்/Kadai(Black& Red Color) 7.பத்தி ஸ்டாண்ட்/Bathi Stand 8.மாட விளக்கு/Mada Vilakku 9.காமாட்சி விளக்கு/Kamatchi Vilakku 10.தூபக் கல்/Dhoopak Kal 11.சாப்பாட்டுத் தட்டு/Eating Plates 12.குழம்பு பாத்திரம்/Black Hundi(Red& Black Color) 13.2-காய் தூக்கு/2-Kaai Thooku 14.3-காய் தூக்கு/3-Kaai Thooku 15.மெட்ராஸ் அடுப்பு/Madras Adupu 16.துளசி மாடம்/Thulasi Maadam 17.அஞ்சறைப் பெட்டி/Anjarai Petti 18.மண்குடம்/Mann Kudam 19.பீப்பாய்(2-Inch)/Peepai 2 Inch 20.சுவர் கடிகாரம்/Wall Clock 21.டெரகோட்டா குதிரை/Terracotta Horse 22.தீபம் செட்/Deepam Set 23.சிறிய தட்டு/Small Plates 24.வாட்டர் பில்ட்டர்(20லி)/Water filter 25.உருளி(3 Inch)/Uruli(3-Inch) 26.உண்டியல்/Undiyal 27.சோப்பு ஸ்டாண்ட்/Soap Stand 28.வாட்டர் பாட்டில்/Watter Bottle 29.வாட்டர் ஜக்/Water Jug 30.ஹாட் பாக்ஸ்/Hot Box 31.லஞ்ச் பாக்ஸ்/Lunch Box 32.ஸ்பூன் வகைகள்/Spoon Items 33.குருவாயூர் ஸ்பெஷல் விளக்கு/Guruvaayur special Vilakku 34.குருவி கலயம்/Kuruvi Kalayam மேலும் பல…. தொடர்பு கொள்ள வேண்டிய கைப் பேசி எண்:7397792811
  • 2017-08-30T14:00:05

Other Updates

View All Updates